மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர ரத்னு கையால் பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்ட பொழுது நினைவுப் பரிசு பெற்றபோது
கவிஞர் மனுஷ்யபுத்திரனுடன்
இயக்குனர் ஆர்.கே. செல்வமணியுடன்
குவாலியரில் நடைபெற்ற அகில இந்திய தரக்கட்டுப்பாட்டுக் குழுக்களுக்கிடைஎயான போட்டியில் EXCELLENT AWARD பெற்றபோது
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளர் விருது பெற்ற தருணம்
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடன் சென்னை பொதிகைத் தொலைக்காட்சி இலக்கிய தர்பார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபொழுது
எழுத்தாளர் அம்பை அவர்களுடன்
இலக்கிய சங்கமம் நிகழ்ச்சியில் சுபவீ அவர்களால் கௌரவிக்கப்பட்ட பொழுது
எழுத்தாளர் விக்கிரமன் அவர்கள் மற்றும் என்.எல்.சி இயக்குமார் கந்தசாமி அவர்களுடன் கவிஞர் ரவி சுப்பிரமணியன் மற்றும் நிழல் திருநாவுக்கரசு அவர்களுடன்
திசை எட்டும் ஆசிரியர் மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலன் மற்றும் புகைப்பட கலைஞர் என்.செல்வன் அவர்களுடன்
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி வாழ்த்திய போது
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி வாழ்த்திய போது
எழுத்தாளர் எ. சோதியுடன்
எழுத்தாளர் உத்தமச் சோழனுடன்
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் அன்றைய அதிபர் சஹாயிடம் பரிசு
தமிழகத்தின் டி.ஜி.பி ஆக இருந்த திரு ராஜேந்திரன் அவர்களுடன்
சென்னைத் தொலைக்காட்சி இயக்குனர் பாலரமணி, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷனி, எழுத்தாளர் நளினி சாஸ்திரி, கவிஞர் சத்தியமோகன் ஆகியோருடன் ..எழுத்தாளர் பிரபஞ்சன், மேலாண்மை பொன்னுச்சாமி , குறிஞ்சி வேலன்
ஆகியோருடன்
ஆகியோருடன்
அகில இந்திய அளவில் தரக்கட்டுப்பாட்டுக் குழுவுக்கான போட்டியில் உயர் அந்தஸ்துக்கான PAR EXCELLENT AWARD வாங்கியமைக்காக என்.எல்.சி. நிறுவனம் குடியரசு தின விழாவின் போது பாராட்டும் பணப்பரிசும் வழங்கிய போது
இயக்குனர் எழுத்தாளர் ராஜூமுருகனிடம் நினைவுப் பரிசு பெற்றபோதும் அவருடன் திரைக்கலைப் பற்றிய உரையாடிய போதும் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>