tag:blogger.com,1999:blog-9042561745558280665.post295069415584683306..comments2024-02-04T10:48:30.198+05:30Comments on நெய்வேலி பாரதிக்குமார்: வாசிப்பை நேசிப்போம்(‘ஃபாரன்ஹீட் 451' )நெய்வேலி பாரதிக்குமார் http://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9042561745558280665.post-74174007852317538912011-12-23T07:31:25.121+05:302011-12-23T07:31:25.121+05:30அருமையான எழுத்து நடை + வசீகரிக்கும் எழுத்துக்கள் +...அருமையான எழுத்து நடை + வசீகரிக்கும் எழுத்துக்கள் + மற்றும் பல = தங்கள் பதிவுகள்..
இந்த படத்தை பார்த்துவிட்டு நானும் சில வார்த்தைகளை பகிர்ந்திருந்தேன்.. ஆனால், உங்கள் அளவுக்கு வாய்ப்பே இல்லை.
நல்ல படம்..எதிர்க்காலத்தை பற்றி பல சிந்தனைகளை உருவாக்க கூடிய படைப்பு.
தங்களது பார்வைகளில் திரைப்படத்தை பற்றி அழகாக எழுதி உள்ளீர்கள்.
நன்கு ரசித்தேன்.இன்னொரு முறை படம் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் பல.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/11/fahrenheit-451-1966.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-53910409787989921262011-02-23T07:34:16.767+05:302011-02-23T07:34:16.767+05:30மிக்க நன்றி தேனம்மை ... இப்போதுதான் நானும் உங்கள் ...மிக்க நன்றி தேனம்மை ... இப்போதுதான் நானும் உங்கள் வலைப்பூ வை பார்த்தேன் . கவிதை , பங்குச்சந்தை ஆலோசனை, புத்தக சந்தை பற்றிய கட்டுரை என்று கலக்கலாக பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துகள்நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-73723957161519681552011-02-22T19:43:40.650+05:302011-02-22T19:43:40.650+05:30நானும் ஒரு புத்தகப் பிரியைதான். அருமையாய் இருக்கு ...நானும் ஒரு புத்தகப் பிரியைதான். அருமையாய் இருக்கு இந்த படம்.. பகிர்வுக்கு நன்றி பாரதி குமார்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-91593298095254619722011-02-20T06:40:38.107+05:302011-02-20T06:40:38.107+05:30மிக்க நன்றி ஆனந்தி. இன்னும் ஒரு அற்புதமான படம் ப...மிக்க நன்றி ஆனந்தி. இன்னும் ஒரு அற்புதமான படம் புத்தகம் பற்றி இருக்கிறது. வரும் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் அனுசரிக்கப்படுகிறது . அதையொட்டி அந்த படத்தின் விமர்சனத்தை இந்த வலைப் பூவில் பதிவு செய்கிறேன்.
நேரம் கிடைக்கும் போது அவசியம் வாசியுங்கள்நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-83022590651030528722011-02-16T11:18:55.767+05:302011-02-16T11:18:55.767+05:30அருமையான இடுகை பாரதி...புத்தக காதல் பற்றிய வித்யாச...அருமையான இடுகை பாரதி...புத்தக காதல் பற்றிய வித்யாசமான கதை அமைப்பில் ஒரு படமா...எனக்கும் அந்த அத்தை கதாபாத்திரம் ஆச்சர்யம் அளித்தது...அப்புறம் காட்டில் அந்த புத்தக காதலர்கள் அந்த புத்தக கதாபாத்திரமாய் மாறி விடும் புதுமை ஆச்சர்யாமாய் இருந்தது...அதுவும் .// அவர்கள் ‘இல்லை... இவர் வால்யூம் 1, நான் வால்யூம் 2' என்று கூறுவர்!// இந்த இடத்தை வெகுவாய் ரசித்தேன்...புத்தக வாசிப்பை இவ்வளவு அழகாய் ஸ்கிரிப்ட் பண்ணியது எனக்கு பெரிய ஆச்சர்யம் தான்...நல்லா தகவல்களும் தொடர்ந்து கொடுத்து இருக்கீங்க....நிறைவான பதிவு பாரதி...வாழ்த்துக்கள்...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-73602191927094856442011-02-15T06:17:04.503+05:302011-02-15T06:17:04.503+05:30thanks kochu .. thanks for your visit and commentthanks kochu .. thanks for your visit and commentநெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-58791866209233702972011-02-14T12:05:16.871+05:302011-02-14T12:05:16.871+05:30Thanks for the info..!Thanks for the info..!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.com