tag:blogger.com,1999:blog-9042561745558280665.post2553728515984607608..comments2024-02-04T10:48:30.198+05:30Comments on நெய்வேலி பாரதிக்குமார்: ‘கலை'க்காகத் திரண்ட மக்கள் (Shwaas)நெய்வேலி பாரதிக்குமார் http://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9042561745558280665.post-13823545045612963602010-12-10T00:12:21.695+05:302010-12-10T00:12:21.695+05:30உண்மைதான் ப்ரியா நம் ஏமாளித்தனத்தில் அல்லது நம் மெ...உண்மைதான் ப்ரியா நம் ஏமாளித்தனத்தில் அல்லது நம் மெத்தனத்தில் இருக்கிறது அவர்கள் வெற்றி. ஆனால் சில குப்பை படங்களை கோடி கோடியாய் கொட்டி செலவழித்து பார்க்கும்போது மனம் இயலாமையில் பதைக்கிறது. அவர்களின் நோக்கங்கள் லாபம் ஈட்டவா கணக்கு காட்டவா என்று... இரணடாவது காரணம் நிஜம் என்றால் ஒரு நல்ல படம் எடுக்கவேண்டும் என்று என் அவர்களுக்கு தோன்றுவதில்லை? எத்தனை இலக்கியங்கள் நம் மண்ணில் இன்னமும் கடைக்கோடி வரை போய் சேராமல் இருக்கிறது? இந்த ஆதங்கம்தான் என் திரைப்பட விமர்சனங்களின் நோக்கம் ... மிக்க நன்றி உங்கள் பதிவிற்குநெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-54403185131939620542010-12-05T23:00:30.795+05:302010-12-05T23:00:30.795+05:30மிக நல்ல பதிவு.. இது போன்ற நல்ல படங்களை எடுக்க கார...மிக நல்ல பதிவு.. இது போன்ற நல்ல படங்களை எடுக்க கார்ப்பொரேட் நிறுவனங்கள் முன் வந்தால் நாடு முன்னேறிவிடாதா? அதனால் தான் கவனமாக தவிர்க்கிறார்கள்.. மக்கள் இப்படியே இருப்பதில் தானே அவர்களின் வெற்றி இருக்கிறது?கிருஷ்ணப்ரியா..http://krishnapriyakavithai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-9728166716563769262010-08-16T06:53:34.085+05:302010-08-16T06:53:34.085+05:30மிக்க நன்றி மயில் ராவணன் சார் உங்கள் நுட்பமான விம...மிக்க நன்றி மயில் ராவணன் சார் உங்கள் நுட்பமான விமர்சனத்துக்கு மீண்டும் நன்றி நட்டரங் நான் பார்த்தது இல்லை .நீங்கள் குறிப்பிட்ட பிறகு அவசியம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது . கண்டிப்பாக பார்க்கிறேன் நன்றிநெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-80232898925762747792010-08-16T06:50:43.337+05:302010-08-16T06:50:43.337+05:30மிக்க நன்றி கீதப்பிரியன் சார் உங்கள் நுட்பமான விமர...மிக்க நன்றி கீதப்பிரியன் சார் உங்கள் நுட்பமான விமர்சனத்துக்கு மீண்டும் நன்றி மாத்ரு பூமி மிக சிறப்பான படம் என்னிடம் அதன் பிரதி இல்லை பல வருடங்களுக்கு முன் பார்த்தது மீண்டும் நினைவு படுத்தினீர்கள் நன்றிநெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-68067110366217196622010-08-15T17:02:46.492+05:302010-08-15T17:02:46.492+05:30நண்பரே முடிஞ்சா ‘நட்டரங்’ பாருங்க. உங்களுக்கு பிடி...நண்பரே முடிஞ்சா ‘நட்டரங்’ பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-38243617446101470622010-08-15T17:02:21.491+05:302010-08-15T17:02:21.491+05:30அருமையான இடுகை நண்பரே. மராத்தில அருமையான படங்கள்லா...அருமையான இடுகை நண்பரே. மராத்தில அருமையான படங்கள்லாம் வந்திருக்கு.உங்களுக்கு தெரியாதது இல்ல. சுகன் பாஷைல சொல்லனும்னா,<br />”அற்புதமான படம்.அழகா பதிவு செய்துட்டீங்க ஐயா.” :)நன்றிமராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-55209248014604017732010-08-15T11:43:37.960+05:302010-08-15T11:43:37.960+05:30நண்பரே
நல்ல அறிமுகத்திற்கு நன்றி.
மாற்று சினிமா வள...நண்பரே<br />நல்ல அறிமுகத்திற்கு நன்றி.<br />மாற்று சினிமா வளர்ச்சி மக்களின் ஆர்வம் அபார ரசனை மூலமே சாத்தியமாகும்.நான் மாத்ருபூமி என்னும் ஹிந்தி படமும் இப்படி தேடி பார்த்தேன்.கல்கியில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள் நண்பரே.<br />http://en.wikipedia.org/wiki/Matrubhoomigeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.com